திருக்கோவலூர்

திருவெண்ணைநல்லூரிலிருந்து திருக்கோவலூர் செல்லும் வழியில் உள்ள கீழையூர் என்ற இடத்தில் இத்தலம் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. அந்தகாசுரனை அழித்த தலம். சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் தனித்தனி கோயில்கள் அருகருகே அமைந்துள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com